--> Skip to main content

பாடத்திட்டம் | வாரம் - 1

"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"

இந்த வாரம்  நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் 


அறிவியல்    -   6 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம் முழுவதும். 

பொதுத்தமிழ்  - 6 ஆம் வகுப்பு  தமிழ்  பாடப் புத்தகம் முழுவதும். 

பொது அறிவு - கீழ்கண்ட மாதிரித் தேர்வுகள் / குறிப்புகளை படிக்கவும் . (அந்தந்த தலைப்புகளில் Click பண்ணவும்) 







சமீப நிகழ்வுகள் 

உணவு பாதுகாப்பு மசோதா

இப்பொழுதே . . . இன்றே படிக்கத் தொடங்குங்கள் பள்ளி புத்தகங்களை சேகரியுங்கள் , வீட்டில் Computer அல்லது Laptop வைத்திருக்கிறீர்கள் எனில் நீஙகள் www.textbooksonline.tn.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று பள்ளி பாட புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பு :
  • பாடப்புத்தகங்கள் என குறிப்பிடப்படுவது , தமிழ்நாடு அரசின் புதிய சமச்சீர்கல்வி பள்ளி பாடப்புத்தகங்களை மட்டும் தான்.
  • தற்போது பொது அறிவு பகுதியில் , மிகக் குறைவான பாடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற நாட்களில் பொது அறிவு தொடர்பான அனைத்து குறிப்புகளும் வழங்கப்படும்.
  • சமீப நிகழ்வுகளிலும் தற்போது கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் படியுங்கள். ஆகஸ்டு 2013 மாதத்தில் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. இது தவிர வருகிற வாரங்களில்  கடந்த ஒரு வருடத்திற்கான சமீப நிகழ்வுகள்  தொகுத்து வழங்கப்படும். 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar