--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 9 January 2019


  1. 9-1-2019 அன்று அகில பாரத கவி சம்மேளனம்-2019 நடைபெற்ற இடம்
    1. பாண்டிச்சேரி
    2. திருநெல்வேலி
    3. சென்னை
    4. தூத்துக்குடி

  2. விழுப்புரம் மாவட்டம் கடலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு
    1. 30 செப்டம்பர் 1993
    2. 30 அக்டோபர் 1991
    3. 28 அக்டோபர் 1994
    4. 28 செப்டம்பர் 1992

  3. ஜனவரி 2019ல் மும்பையில் தனது வங்கிக்கிழையை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ‘பசர்கத் வங்கி ’ (Bank Pasargad) எந்த நாட்டினுடையது?
    1. கத்தார்
    2. ஈரான்
    3. துபாய்
    4. ஜோர்டான்

  4. திரைப்பட சட்டம் (Cinematograph Act) இயற்றப்பட்ட ஆண்டு
    1. 1952
    2. 1965
    3. 1971
    4. 1995

  5. 9-20 ஜனவரி 2019 தினங்களில் ’விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2019” (Khelo India Youth Games) நடைபெற்ற இடம்
    1. புவனேஸ்வர்
    2. ஆமதாபாத்
    3. போபால்
    4. பூனே

  6. ‘உலக சூரிய ஆற்றல் கவுண்சிலின்’ (Global Solar Council) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளர்
    1. ராஜிவ் சுக்லா
    2. பிரணவ் மேத்தா
    3. ரவி சுரேந்தர் சிங்
    4. சுர்ஜித் பட்டேல்

  7. ’சர்வதேச நாணய நிதியத்தின்’ (International Monetary Fund (IMF)) 11 வது (மற்றும் முதல் பெண்) தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழி பெண்
    1. கீதா கோபிநாத்
    2. சுஜிதா பர்னாலா
    3. அஸ்விதா நாயர்
    4. சுமிதா பட்டேல்

  8. சீனாவிற்கான இந்தியாவின் புதிய தூதுவராக 8 ஜனவரி 2019 அன்று நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. ராஜிவ் சுக்லா
    2. பிரணவ் மேத்தா
    3. விக்ரம் மிஷ்ரி
    4. கீதா கோபிநாத்

  9. ஜனவரி 2019ல் வெளியிடப்பட்ட , மத்திய நீர் வளத்துறை ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு அமைச்சகத்தின் முதலாவது மாத இதழின் பெயர்
    1. சரஸ்வதி சார்ச்சா
    2. கங்கா சார்ச்சா
    3. கங்கா யோஜனா
    4. ஜல் சார்ச்சா

  10. ஜனவரி 2019 ல், டிஜிட்டல் முறைப் பணப் பரிமாற்றங்களை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை ஆராய, இந்திய ரிசர்வ் வங்கியினால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்
    1. ஆசிஸ் பிரேம்ஜி
    2. நந்தன் நிலகனி
    3. ஷிவ் நாடார்
    4. கிருஸ்ணமூர்த்தி



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar