--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 10 January 2019


  1. 2018 - 19ம் நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானம்
    1. ரூ.1,25,397
    2. ரூ.1,12,835
    3. ரூ.1,03,870
    4. ரூ.70,083

  2. அரசியலமைப்பு (124 வது திருத்த) மசோதா, 2019 தொடர்புடையது
    1. அஸ்ஸாம் ஆயுதப்படை சட்டம்
    2. மூத்த குடிமக்கள் பென்சன் திட்டம்
    3. பெண்குழந்தைகள் பாதுகாப்பு
    4. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு

  3. சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பனிக்கிரகத்தின் பெயர்
    1. ஹெச்.டி.21849பி
    2. ஹெச்.டி.21749பி
    3. ஹெச்.டி.22749பி
    4. ஹெச்.டி.21747பி

  4. பல்கலைக்கழக மானியக்குழு ஏற்படுத்தியுள்ள புதிய அமைப்பான ‘ CARE’ என்பதன் விரிவாக்கம்
    1. Consortium for Ancient Research Evaluation
    2. Conservation of Academic and Research Ethics
    3. Consortium for Academic and Research Ethics
    4. Consultation of Academic and Reserch Empowerment

  5. சமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய காடுகள் பணி (IFS - Indian Forest Service) யின் புதிய பெயர்
    1. Indian Forest and Transport Service
    2. Indian Forest and Tribal Solution
    3. Indian Forest and Tribes Affair
    4. Indian Forest and Tribal Service

  6. ’உதான்’ (UDAN-3 (Ude Desh ka Aam Nagrik) ) திட்டத்தின் கீழ் கடல் விமானங்களை (seaplanes) பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் முதல் தீவு
    1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
    2. இலட்சதீவு
    3. பாம்பன் தீவு
    4. ஸ்ரீஹரிகோட்டா

  7. இந்தியாவின் 13 வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
    1. ராஜிவ் மேத்தா
    2. ராஜிவ் மெஹ்ரிஷி
    3. ராஜிவ் சுக்லா
    4. பிரணவ் மேத்தா

  8. போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து பொது மக்கள் காவல் துறையில் நேரடியாக புகாரளிப்பதற்கான ‘Police-E-Eye’ மொபைல் செயலியை வெளியிட்டுள்ள மாவட்டம்
    1. திருச்சிராப்பள்ளி
    2. சென்னை
    3. கோயம்பத்தூர்
    4. மதுரை

  9. 8-1-2019 அன்று , சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் (International Cricket Council (ICC)) 105 வது உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள நாடு
    1. ஜெர்மனி
    2. சுவிட்சர்லாந்து
    3. அயர்லாந்து
    4. அமெரிக்கா

  10. ”ஸ்வாஸ்திய சாதி திட்டம்” எனும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி வரும் மாநிலம்
    1. குஜராத்
    2. மேற்கு வங்காளம்
    3. மத்திய பிரதேசம்
    4. அருணாச்சலப்பிரதேசம்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar