--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 3,4 February 2019


  1. முதலாவது மாற்றியமைக்கப்பட்ட 2017-2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானம் மற்றும் இதர கணக்கீடுகளின் படி, 2017-2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேசிய வருமானம்
    1. Rs. 151.28 இலட்சம் கோடி
    2. Rs. 121.28 இலட்சம் கோடி
    3. Rs. 170.95 இலட்சம் கோடி
    4. Rs. 192.28 இலட்சம் கோடி

  2. 4வது ’சர்வதேச் வாசனைப் பொருட்கள் மாநாடு’ (International Spice Conference 2019) நடைபெற்ற இடம்
    1. சென்னை
    2. திருவனந்தபுரம்
    3. புவனேஸ்வர்
    4. ஹைதராபாத்

  3. மாநில நீர்வாழ் விலங்காக (State aquatic animal) சிந்து நதி டால்பினை அறிவித்துள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. பஞ்சாப்
    3. ஹரியானா
    4. ஹிமாச்சல் பிரதேசம்

  4. பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி’ (Pradhan Mantri KIsan SAmman Nidhi (PM-KISAN)) என்ற திட்டத்தின் கீழ் இரண்டு ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றிற்கு வழங்கப்படவிருக்கும் நிதியுதவித் தொகை எவ்வளவு ?
    1. 2500
    2. 3000
    3. 6000
    4. 12000

  5. பிப்ரவரி 2018 ல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மன்னராகப் பதவியேற்றுள்ள நாடு
    1. மலேசியா
    2. துபாய்
    3. கத்தார்
    4. சவுதி அரேபியா

  6. தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019 - இன் படி, 2023 ஆம் ஆண்டிற்குள் எத்தனை மெகாவாட் சூரிய எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    1. 6000
    2. 9000
    3. 13000
    4. 16000

  7. மத்திய அரசின், 'ரூசா' (Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) ) திட்டம் தொடர்புடையது
    1. பள்ளிக்கல்வி
    2. தொடக்க கல்வி
    3. முறைசாரா கல்வி
    4. உயர்கல்வி

  8. தமிழகத்தில் '102' தாய் சேய் நல வாகன சேவைத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
    1. 2012
    2. 2013
    3. 2014
    4. 2015

  9. பள்ளி மாணவர்களிடையே டிஜிட்டல் கற்றலை மேம்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனந்த்துடன் பிப்ரவரி 2018 ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மாநிலம்
    1. சிக்கிம்
    2. மேகாலயா
    3. மணிப்பூர்
    4. கேரளா

  10. ’ஹோவைஷே’ (Hoveizeh) என்று பெயரிடப்பட்டுள்ல நீண்ட தூரம் தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு
    1. ஜெர்மனி
    2. ஜப்பான்
    3. ஈரான்
    4. ரஷியா



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar