--> Skip to main content

TNPSC Current Affairs Model Test - 1-2 February 2019


  1. தமிழகத்தில் 31-1-2019 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டசபை தொகுதி ?
    1. துறைமுகம்
    2. சோழிங்கநல்லூர்
    3. கிள்ளியூர்
    4. திருமங்கலம்

  2. இந்தியாவிலேயே முதல் முறையாக’ஸ்மார்ட் குப்பைத்தொட்டி’ (Smart Dustbin (Reverse Vending Machine)) தொடங்கப்பட்டுள்ள நகரம்
    1. சென்னை
    2. கோயம்பத்தூர்
    3. மதுரை
    4. திருவனந்தபுரம்

  3. தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறையின் (Department for promotion Of Industry and Internal Trade) புதிய பெயர்
    1. Department of Industrial and Police Protection
    2. Development of Industrial Policy Programs
    3. Department of Industrial Policy and Promotion
    4. Department of Information Policy and Programs

  4. முதலாவது மாற்றியமைக்கப்பட்ட 2017-2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானம் மற்றும் இதர கணக்கீடுகளின் படி, 2017-2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
    1. Rs. 151.28 இலட்சம் கோடி
    2. Rs. 162.28 இலட்சம் கோடி
    3. Rs. 121.28 இலட்சம் கோடி
    4. Rs. 170.95 இலட்சம் கோடி

  5. 2019 ஆம் ஆண்டை ’யுனெஸ்கோ’ அமைப்பு எவ்வாறு அறிவித்துள்ளது
    1. சர்வதேச வேதிப்பொருட்களுக்கான தனிம வரிசை அட்டவணை ஆண்டு
    2. சர்வதேச வறுமை ஒழிப்பு ஆண்டு
    3. சர்வதேச வேலைவாய்ப்பு ஆண்டு
    4. சர்வதேச இலஞ்ச ஒழிப்பு ஆண்டு

  6. ’தேசிய மாணவர் படையின்’ (National Cadet Corps) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. ஸ்மித் இம்மானுவேல்
    2. ஹர்பஜன் சிங் மானாஸ்
    3. சுரேஸ் குமார் பர்னாலா
    4. ராஜீவ் சோப்ரா

  7. 02-02-2019 அன்று புதிதாக ஆவின் பால் விற்பனை தொடங்கப்பட்டுள்ள வெளிநாடு
    1. சிங்கப்பூர்
    2. கத்தார்
    3. ஹாங்காங்
    4. மலேசியா

  8. பேரறிஞர் அண்ணா மறைந்த தினம்
    1. 1 பிப்ரவரி 1969
    2. 3 பிப்ரவரி 1968
    3. 3 பிப்ரவரி 1969
    4. 2 பிப்ரவரி 1967

  9. மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட் 2019-2020 -ல் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரியில் நிரந்தர கழிவுத்தொகை
    1. ரூ.50000
    2. ரூ.80000
    3. ரூ.120000
    4. ரூ.100000

  10. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்
    1. சண்முகம் செட்டி
    2. ஜான் மாத்தாய்
    3. மொரார்ஜி தேசாய்
    4. வல்லபாய் பட்டேல்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar