--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 31 January 2019


  1. கனடா டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்துள்ளவர்
    1. ஏ.ஆர்.ரஹ்மான்
    2. டி இமான்
    3. இளையராஜா
    4. ஜேம்ஸ் வசந்தன்

  2. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் 2018 ல், இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 58 வது
    2. 98 வது
    3. 68 வது
    4. 78 வது

  3. லோக்பால் தேடுதல் குழுவின் தலைவர்
    1. லலித் கே பன்வார்
    2. சூர்ய பிரகாஷ்
    3. ரஞ்சித் குமார்
    4. ரஞ்சனா பிரகாஷ்

  4. ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ள அமெரிக்க மாகாணம்
    1. வாஷிங்டன்
    2. விர்ஜீனியா
    3. வடக்கு கரோலினா
    4. நியூயார்க்

  5. இந்தியாவின் முதல் ‘புவியியல் குறியீடு பொருட்கள் விற்பனையகம்” (Geographical Indication (GI) store) அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம்
    1. சென்னை சர்வதேச விமான நிலையம்
    2. கோவா சர்வதேச விமான நிலையம்
    3. புது தில்லி சர்வதேச விமான நிலையம்
    4. கொச்சி சர்வதேச விமான நிலையம்

  6. எஃகு உற்பத்தியில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. இரண்டாவது
    2. நான்காவது
    3. ஐந்தாவது
    4. ஏழாவது

  7. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி மத்திய வங்கி இணைந்து வெளியிட்டுள்ள பொது டிஜிட்டல் பணத்தின் (common digital currency ) பெயர்
    1. UAESDC
    2. UAED
    3. SUAE
    4. ABER

  8. இந்தியாவின் மாலத்தீவு நாட்டிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. பிரேம்சந்த் குமார்
    2. ஜானு பட்டேல்
    3. சஞ்சய் சுதிர்
    4. அனுஷ்யா காஷப்

  9. உலக தொழுநோய் ஒழிப்பு தினம் (World Leprosy Eradication Day)
    1. ஜனவரி 31
    2. ஜனவரி 30
    3. ஜனவரி 29
    4. ஜனவரி 28

  10. மூலதனச் சந்தையில் புதிய கொள்கை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ‘செஃபி’ (Securities and Exchange Board of India(SEBI)) அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழு
    1. சங்கர் டி குழு
    2. ராம்குமார் கெளவுடா குழு
    3. சுஜாதா சுப்ரமணியன் குழு
    4. பத்மா மஹஜன் குழு



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar