--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 29-30 January 2019


  1. இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2019 பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்
    1. கரோலினா மரீன்
    2. குவிட்டோவா
    3. பி.வி.சிந்து
    4. சாய்னா நெவால்

  2. 2019 ஆம் குடியரசு தின விழாவின்போது, வாகன கண்காட்சி அணிவகுப்பில், மாநிலங்களுக்கான பிரிவில், சிறப்பான காட்சி அமைப்புக்கான முதல் பரிசு பெற்றுள்ள மாநிலம்
    1. தமிழ்நாடு
    2. திரிபுரா
    3. ஆந்திரப்பிரதேசம்
    4. ஜார்க்கண்ட்

  3. ’அடல் சேது பாலம்’ (‘Atal Setu’ Bridge) என்ற பெயரில் 5.1 கி.மீ. கேபிள் பாலம் பின்வரும் எந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது
    1. மண்டோபி
    2. யமுனா
    3. கங்கை
    4. பிரம்மபுத்திரா

  4. பொது தரவுகள் ஒழுங்குமுறை தயார்நிலை பட்டியல் 2019 (General Data Protection Regulation (GDPR) readiness index) ல் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 3 வது
    2. 5 வது
    3. 9 வது
    4. 7 வது

  5. ’யுவ சுவாபிமான் யோஜனா’ (Yuva Swabhiman Yojana) என்ற பெயரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நகர்புற இளைஞர்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்
    1. பீகார்
    2. ராஜஸ்தான்
    3. தெலுங்கானா
    4. மத்திய பிரதேசம்

  6. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுதலை முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் ஆசிய - பசுபிக் நாடு
    1. இந்தோனேசியா
    2. தாய்லாந்து
    3. சீனா
    4. ரஷியா

  7. கரும்புச் சாற்றை (sugarcane juice ) தேசிய பானமாக (national drink) அறிவித்துள்ள நாடு
    1. ஜெர்மனி
    2. இலங்கை
    3. பாகிஸ்தான்
    4. பூட்டான்

  8. உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக (Regional Director WHO SOUTH EAST Asia) நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்
    1. பூனம் கெத்ரபால் சிங்
    2. சுரேந்தர் குமார் சிங்
    3. ஜனனி மஹாதேவன்
    4. இந்திரா நூயி

  9. தகவல் பாதுகாப்பு தினம் (Data Protection Day)
    1. ஜனவரி 26
    2. ஜனவரி 27
    3. ஜனவரி 28
    4. ஜனவரி 29

  10. சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது 2019 அறிவிக்கப்பட்டுள்ளவர்
    1. குளச்சல் மு.யூசுஃப்
    2. சு வெங்கடேசன்
    3. எஸ்.ராமகிருஷ்ணன்
    4. நெல்லை ஜெயந்தா



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar