--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 17-18 January 2019


  1. கார்பன் டை ஆக்சைடை படிகப்படுத்தி ‘விண்வெளி எரிபொருளை’ (‘Space fuel’) பின்வரும் எந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்
    1. ஐ.ஐ.டி சென்னை
    2. ஐ.ஐ.டி மும்பை
    3. ஐ.ஐ.டி காரக்பூர்
    4. ஐ.ஐ.எஸ்.சி.பெங்களூர்

  2. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (2019) பெற்றுள்ளவர்
    1. கவிஞர் தியாரூ
    2. பேராசிரியர் மு.அய்க்கண்
    3. சூலூர் கலைப்பித்தன்
    4. எம்.ஜி. அன்வர் பாட்சா

  3. 23-24 ஜனவரி 2019 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முழக்கமாக அறிவிக்கப்பட்ட சொற்றடர்
    1. முதலீட்டிற்கு முன்னுரிமை (Preference to Invest)
    2. முதலீட்டாளர்களின் விருப்பம் (Investors Choice)
    3. முதலீட்டிற்கு உகந்த இடம் (Suitable Place for Investing)
    4. மேற்கண்ட எதுவும் இல்லை

  4. “We Are Displaced” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. சுமித்ரா மஹஜன்
    2. கைலாஸ் சதுர்த்தி
    3. மலாலா யூசாஃப்
    4. அர்ஜீன் சம்பத்

  5. 2வது ‘உலக ஆரஞ்சு பழத் திருவிழா’ (World Orange Festival) 18-21 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்ற இடம்
    1. புவனேஸ்வர்
    2. புதுதில்லி
    3. பாட்னா
    4. நாக்பூர்

  6. 10வது, இந்திய ரப்பர் கண்காட்சி - 2019 (India Rubber Expo – 2019) 17-19 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்ற இடம்
    1. மும்பை
    2. கொச்சி
    3. திருவனந்தபுரம்
    4. ஆலப்புளா

  7. ’தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டம்’ (Deendayal Disabled Rehabilitation Scheme (DDRS)) தொடங்கப்பட்ட ஆண்டு
    1. 1997
    2. 1999
    3. 2001
    4. 2005

  8. பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை எடுத்து அனுப்பியுள்ள ”சாங் இ-4” விண்கலத்தை அனுப்பியுள்ள நாடு
    1. ரஷியா
    2. அமெரிக்கா
    3. சீனா
    4. ஜப்பான்

  9. தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது (2018) பெற்றுள்ளவர்
    1. சூலூர் கலைப்பித்தன்
    2. எம்.ஜி. அன்வர் பாட்சா
    3. பழ.நெடுமாறன்
    4. கவிஞர் தியாரூ

  10. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Bharatiya Pravasi Day or Non Resident Day)
    1. ஜனவரி 8
    2. ஜனவரி 9
    3. ஜனவரி 11
    4. ஜனவரி 15



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar