--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 15-16 January 2019


  1. சமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள மாசிடோனியா (Macedonia) நாட்டின் புதிய பெயர்
    1. மாசிடோனியா ஆட்சிப்பகுதி
    2. தென் மாசிடோனிய குடியரசு
    3. வட மாசிடோனிய குடியரசு
    4. அலெக்ஷாண்ட்ரியா மாசிடோனிய குடியரசு

  2. ஜனவரி 2019 ல், சூ ஷெங் சாங் (Su Tseng-chang) பிரதமராக பொறுப்பேற்றுள்ள நாடு
    1. தைவான்
    2. தென் கொரியா
    3. பூட்டான்
    4. நேபாளம்

  3. 13 ஜனவரி 2019 -ல் , முதலாவது இந்தியா - மத்திய ஆசிய பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue ) நடைபெற்ற இடம்
    1. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷியா
    2. சாமர்கண்ட் , உஷ்பெகிஸ்தான்
    3. காபூல், ஆப்கானிஸ்தான்
    4. அஸ்தானா, கஷகஷ்தான்

  4. நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த சோடாகார்போ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்திய கல்வி நிறுவனம்
    1. சென்னை ஐஐடி
    2. காரக்பூர் ஐஐடி
    3. ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்
    4. மும்பை ஐஐடி

  5. மேம்பட்ட மாதிரி ஒற்றை சாளர முறை வளர்ச்சிக்கான (Development of Advanced Model Single Window) புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுடன் செய்யப்பட்டது
    1. ஜெர்மனி
    2. ரஷியா
    3. அமெரிக்கா
    4. ஜப்பான்

  6. ‘ஐ.டி.எஃப்.சி’ (IDFC Bank) வங்கியின் புதிய பெயர்
    1. IDFC Next Bank
    2. IDFC First Bank
    3. IDFC Industries Bank
    4. IDFC India Bank

  7. ’ஜி.எஸ்.டி’ அமலாக்கத்திற்கு பின் மாநிலங்களில் வருவாய் குறைவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட 7 நபர் குழுவின் தலைவர்
    1. சுஷில் மோடி
    2. அருண் ஜெட்லி
    3. பியூஷ் கோயல்
    4. நிதின் கட்கரி

  8. இந்தியாவின் முதல் மாநிலமாக "அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்” (Universal Basic Income) வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்
    1. மேற்குவங்காளம்
    2. கேரளா
    3. சிக்கிம்
    4. குஜராத்

  9. உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் (Henley Passport Index) இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 51 வது
    2. 79 வது
    3. 69 வது
    4. 81 வது

  10. மும்பையில் தனது கிளையை திறப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ள ‘பாஷார்காட் வங்கி’ (Pasargad Bank) எந்த நாட்டைச் சேர்ந்தது
    1. ஆப்கானிஸ்தான்
    2. ரஷியா
    3. கஷகஷ்தான்
    4. ஈரான்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar