--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 19-20 January 2019


  1. இந்து ஆன்மீகக் கண்காட்சி 2019 நடைபெற்ற இடம்
    1. கோயம்பத்தூர்
    2. ஈரோடு
    3. திருச்சி
    4. சென்னை

  2. தமிழ்நாட்டில் அமைக்கப்படவிருக்கும் இராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இணைக்கும் நகரங்களில் தவறானது
    1. சென்னை
    2. மதுரை
    3. திருச்சி
    4. கோயம்பத்தூர்

  3. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு ’யூரோ-6’ தரக்கட்டுப்பாடு கட்டாயக்கமாக்கப்பட்டுள்ள காலக்கெடு
    1. ஏப்ர ல் 2020
    2. ஏப்ர ல் 2021
    3. ஜீன் - 2023
    4. ஜீன் - 2019

  4. ’ரீ-வேவ்’ ("ReWeave") என்ற பெயரில் இந்திய நெசவாளர்களுக்கான ஆன்லைன் விற்பனைச் சந்தையை அறிமுகம் செய்துள்ள நிறுவனம்
    1. டாடா கன்சல்டன்சி சர்வீஸ்
    2. இன்ஃபோசிஸ்
    3. மைக்ரோசாஃப்ட்
    4. கூகுள்

  5. நவம்பர் 2018 -ல் டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவின் தொலைத்தொடர்பு பரவல் (Tele-density ) சதவீதம்
    1. 89.56%
    2. 91.21%
    3. 78%
    4. 64%

  6. 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு நடைபெற்ற இடம்?
    1. வாரணாசி
    2. ஆமதாபாத்
    3. போபால்
    4. மைசூர்

  7. அகில இந்திய அளவில் இரயில்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் முதலிடம் பெற்றுள்ள இரயில்வே மண்டலம்
    1. வடக்கு இரயில்வே
    2. மத்திய இரயில்வே
    3. தெற்கு இரயில்வே
    4. மேற்கு இரயில்வே

  8. 2020 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக தெரிவு செய்யப்பட்டுள்ள நகரம்
    1. ரியோ டி ஜெனிரோ , பிரேசில்
    2. காஞ்சிபுரம், இந்தியா
    3. வாசிங்டன், அமெரிக்கா
    4. ஷாங்காய், சீனா

  9. 4 வது அரேபிய பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான கூடுகை நடைபெற்ற நாடு
    1. ஐக்கிய அரபு எமிரேட்
    2. துருக்கி
    3. குவைத்
    4. லெபனான்

  10. ரூ.100 க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சிக்கு தடை விதித்துள்ள நாடு
    1. பாகிஸ்தான்
    2. நேபாளம்
    3. வங்காள தேசம்
    4. பூடான்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar