--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 13-14 January 2019


  1. இந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க சென்னை காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோபோ டிராபிக்போலீஸின் பெயர் ?
    1. ROADEPOLICE
    2. ROADICO
    3. ROADGUARD
    4. ROADEO

  2. ’ஆமா காரே எல்.இ.டி.’ ( ‘Ama Ghare LED’ ) எனும் பெயரில் மாநிலத்திலுள்ள 95 இலட்சம் குடும்பங்களுக்கு தலா நான்கு எல்.இ.டி விளக்குகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. ஒடிஷா
    3. மத்தியப்பிரதேசம்
    4. கர்நாடகா

  3. ’திரிஷ்னா இயற்கை எரிவாயு திட்டத்திற்கு’ (Trishna Gas Project) அமையவுள்ள மாநிலம்
    1. திரிபுரா
    2. அருணாச்சலப்பிரதேசம்
    3. குஜராத்
    4. மஹாராஷ்டிரா

  4. தேசிய இளைஞர் பாராளுமன்ற திருவிழா 2019’ (National Youth Parliament Festival 2019 ) இன் மையக்கருத்து
    1. இந்தியாவின் குரலாக இருங்கள்
    2. தீர்வுகளை கண்டுபிடித்து கொள்கைகளுக்கு பங்களியுங்கள்
    3. மேற்கண்ட இரண்டும்
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  5. vகுரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி 13 ஜனவரி 2019 அன்று வெளியிட்ட நாணயத்தின் மதிப்பு
    1. ரூ.100
    2. ரூ.350
    3. ரூ.10
    4. ரூ.5

  6. நாட்டிலேயே முதல் மாநிலமாக பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. திரிபுரா
    3. மேகாலயா
    4. கர்நாடகா

  7. அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்துள்ளவர்
    1. ஆனந்த்குமார்
    2. அனுப்ரியா பட்டேல்
    3. சுப்ரியா சுலே
    4. ஹேமா நளினி

  8. மக்களாட்சி பட்டியல் 2018 (EIU Democracy Index 2018) - ல் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 41 வது
    2. 43 வது
    3. 45 வது
    4. 73 வது

  9. ”ரேணுகாஜி பல்நோக்கு திட்டம்” (Renukaji Multi Purpose Project) மூலம் பயன்பெறும் மாநிலங்களில் தவறானது
    1. உத்தரக்காண்ட்
    2. ராஜஸ்தான
    3. ஹிமாச்சல் பிரதேசம்
    4. ஒடிஷா

  10. இந்தியாவின் நீளமான “ஒற்றை லேன் எஃகு கேபிள் சஸ்பென்ஷன் பாலம்” (single lane steel cable suspension bridge ) பின்வரும் எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது
    1. டோன்ஸ்
    2. சியாங்
    3. கிரி
    4. யமுனா



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar