--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 11-12 January 2019


  1. 1 ஜீலை 2017 முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரிகளின் ஐந்தடுக்க வரி வீதங்களில் தவறானது
    1. 5%
    2. 12%
    3. 15%
    4. 28%

  2. நியூயார்க் டைம்சின் உலகில் சுற்றி பார்க்க சிறந்த 52 இடங்களின் பட்டியலில், இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம்
    1. ஹம்பி , கர்நாடகா
    2. தஞ்சாவூர், தமிழ்நாடு
    3. சபர்மதி, குஜராத்
    4. செங்கோட்டை, புது தில்லி

  3. ”E-NAM” அல்லது ”தேசிய விவசாய சந்தை” (National Agriculture Market) திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
    1. பிப்ரவரி 2014
    2. ஏப்ரல் 2016
    3. மார்ச் 2015
    4. நவம்பர் 2017

  4. ”SIDCOP” என்பது, இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு முயற்சி.
    1. சீனா
    2. இலங்கை
    3. ஸ்வீடன்
    4. சுவிட்சர்லாந்து

  5. 14-15 ஜனவரி 2019 தினங்களில் ”இண்டஸ் புட்ஸ் - 2” (INDUS FOOD-II) எனும் பெயரில் உணவு கண்காட்சி நடைபெற்ற இடம்
    1. ஆமதாபாத்
    2. திருச்சிராப்பள்ளி
    3. காந்திநகர்
    4. நொய்டா

  6. 10 ஜனவரி 2019 ல் ”உலக திறன் கூடுகை 2019” (Global Skill Summit 2019) நடைபெற்ற இந்திய நகரம்
    1. காந்திநகர்
    2. ராஞ்சி
    3. ஆமதாபாத்
    4. பூனே

  7. ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து எவ்வளவாக அதிகரிக்கப்பட்டுள்ளது ?
    1. ரூ.40 லட்சம்
    2. ரூ. 25 லட்சம்
    3. ரூ. 30 லட்சம்
    4. ரூ. 35 லட்சம்

  8. நிக்கோலஸ் மடூரோ இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள நாடு
    1. இத்தாலி
    2. ஜெர்மனி
    3. வெனிசுலா
    4. ஸ்வீடன்

  9. ”ஸ்வாஸ்திய சாதி திட்டம்” எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ள மாநிலம்
    1. ஒடிஷா
    2. மேற்கு வங்கம்
    3. குஜராத்
    4. மஹாராஷ்டிரா

  10. கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை நாள் 100 நாளிலிருந்து எத்தனை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது ?
    1. 110 நாட்கள்
    2. 120 நாட்கள்
    3. 140 நாட்கள்
    4. 150 நாள்கள்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar