--> Skip to main content

பாடத்திட்டம் | வாரம் - 9

"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"

இந்த வாரம்  நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் 

உறுப்பினர்கள் கவனத்திற்கு !!!

அடுத்த மாதிரித் தேர்வு 100 வினாக்களுடன் 10 நாட்களுக்கு பின்னர் நடைபெறும்.  அதுவரை தினசரி மாதிரித்தேர்வுகள் நடைபெறும். 

Download following Tamilnadu State Board Books from 


பொருளாதாரம்     -   11, 12 வது வகுப்பு பொருளியல்  புத்தகங்கள்  முழுவதும். 

வரலாறு     -   11, 12 வது வகுப்பு வரலாறு புத்தகங்கள்  முழுவதும்.

புவியியல் - 11, 12 வது வகுப்பு புவியியல் புத்தகங்கள்  முழுவதும்.

ரசியல் அறிவியல் - 11, 12 வது வகுப்பு  அரசியல் அறிவியல் புத்தகங்கள் முழுவதும்.

இந்தியப் பண்பாடு - 12 ஆம் வகுப்பு புத்தகம்.


பொது அறிவுப் பகுதி  : இந்த Link - ல் இருக்கும் அனைத்தும்   

மற்றும்   TNPSCPortal ல் உள்ள அனைத்து  மாதிரித் தேர்வுகளும்  இங்கு Click பண்ணவும்

குறிப்பு : அடுத்த வார இறுதித் தேர்வில் இதற்கு முந்தைய  வாரங்களின் பாடப்பகுதிகளிலிருந்தும் கூட கேள்விகள் கேட்கப்படும்.


"இப்போது தான் புதிதாக பயிற்சியில் சேர்கிறீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம், ஆரம்பத்திலிருந்தே துவங்குங்கள், கீழ்வரும் Link ல் சென்று முதல் வாரப்  பாடத்திட்டத்திலிருந்தே  துவங்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்."




கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில்  துவரை  பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்

Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும். 
 
உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை mail@tnpscportal.in ன்ற email க்கோ  கீழ்க்கண்ட comment box லோ தெரிவியுங்கள். நன்றி ! 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar