பொதுத் தமிழ் வாரம் - 8
1.பின்வருவனவற்றுள் உருவகம் எது
3.தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
4.'பஞ்சாய்ப் பறத்தல்' - மரபுத்தொடரின் பொருள் என்ன ?
5.'செவியறுத்து' - இலக்கண குறிப்பறிக
6.தமிழ் சங்கம் ஒன்று இருந்ததை 'தமிழ் வேலி' எனக்குறிப்பிடும் நூல் எது ?
7.உறா அமை - இலக்கணக் குறிப்பு அறிக
8.திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ , ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்கு பொது - எனக் கூறியவர் ?
9."திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் , தமிழன் எனும் ஓர் இனம் இருப்பதாக உலக்த்தார்க்கு தெரிந்திருக்காது " - கூறியவர் யார் ?
10.மாசி. பங்குனியில் ஏற்படுவது
11.யாமம் என்ற சிறுபொழுதின் காலம்
12.மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது என்ன
13.மதிலைக் காப்பது __________________திணை
14.பின் வருபவற்றுள் பிற மொழிச் சொல்லைக் கண்டறிக
15.சாலை.இலந்திரையன் பிறந்த மாவட்டம் ?
பொது அறிவு வாரம் - 8
1.இந்தியா பாகிஸ்தானை விட _________மடங்கு பெரியது ?
2.அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்து ள்ள கடற்பகுதி ?
3.இந்தியாவின் மிக உயர்ந்த மலைச் சிகரம் எது ?
4.இந்தியாவில் மிக அதிக மழை பெறும் 'சிர்புஞ்சி' அமைந்துள்ள மாநிலம் ?
5.சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்
6.ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
7.இந்தியாவின் நடுவே செல்லும் தீர்க்கக் கோடு ___________வழியே செல்கிறது
8.பின்வருவனவற்றில் தவறான தகவல் எது
9.இந்தியாவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வரிசை
10.இந்தியாவின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது
11. இந்தியாவின் அலைசக்தி உற்பத்தி நிலையம் காணப்படும் இடம்
12.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
13.வேளாண்மையில் 'பொன் புரட்சி' எனப்படுவது இவற்றின் மிதமிஞ்சிய பெருக்கம்
14.பருத்தி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் ?
15.'தங்க இழை பயிர்' எனப்படுவது ?
16.அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
17.வட மேற்கு இரயில்வேயின் தலைமையிடம்
18.காடியில் இருக்கக்கூடிய அமிலம்
19.வயிற்று நோய்களுக்கு மருந்தாகப்பயன் படும் காரம் ?
20. United Nations High Commissioner for Refugees (UNHCR) ன் தலைமையிடம் அமைந்துள்ள இடம்
21.ஐக்கிய நாடுகளின் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம்
22. இந்திய குடியரசுக் கட்சியை துவங்கியவர் யார் ?
23.ஐக்கிய நாடுகளின் ஆட்சி மொழியாக இல்லாதது
24.முதல் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட 'தேசங்களின் அணி' கலைக்கப்பட்ட வருடம்
25.UNESCO - வின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்