--> Skip to main content

Current Affairs Quiz 5-6 January 2019


  1. ”இண்டஸ் உணவு கூடுகை 2019” (Indus Food Meet 2019) 14-15 ஜனவரி 2019 தினங்களில் நடைபெற்ற இடம்
    1. புது தில்லி
    2. கிரேட்டர் நொய்டா, உத்தரப்பிரதேசம்
    3. புவனேஸ்வர், ஒடிஷா
    4. கொச்சி, கேரளா

  2. பிள்ளைகள் தங்கள் வருமானத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றியுள்ள நாடு
    1. இலங்கை
    2. மலேசியா
    3. பிரான்ஸ்
    4. நேபாளம்

  3. பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ (Panj Tirath) தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு
    1. கம்போடியா
    2. இலங்கை
    3. நேபாளம்
    4. பாகிஸ்தான்

  4. ஜனவரி 2018 ல் , பின்வரும் எந்த நாட்டிலிருந்து எண்ணை கொள்முதலின்போது, இந்திய ரூபாயைக் கொண்டு செய்யப்படும் பணபரிமாற்றங்களின் மீதான வரிக்கு இந்திய அரசு விலக்கு வழங்கியுள்ளது
    1. சவுதி அரேபியா
    2. குவைத்
    3. ஈரான்
    4. துருக்கி

  5. இந்தியாவில் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (‘fugitive economic offender’) என அறிவிக்கப்பட்டுள்ள முதல் நபர்
    1. மெகுல் சோக்ஷி
    2. விஜய் மல்லையா
    3. நீரவ் மோடி
    4. ராஜிவ் கோயல்

  6. 6வது, ‘இந்திய பெண்கள் இயற்கை விவசாய விழா’ (Women of India Organic Festival) நடைபெற்ற இடம்
    1. சண்டிகர்
    2. ஜலந்தர்
    3. கல்கத்தா
    4. ஆமதாபாத்

  7. ’ஆசிய போட்டி நிறுவனம்’ (Asia Competitiveness Institute’s (ACI)) வெளியிட்டுள்ள எளிதாக தொழில் துவங்கக்கூடிய இந்திய மாநிலங்கள் பட்டியல் 2018 ( Ease of Doing Business (EDB) index 2018 ) ல் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. கர்நாடகா
    3. கேரளா
    4. ஆந்திரப்பிரதேசம்

  8. ”2500 years of Buddhism” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. ஜவஹர்லால் நேரு
    2. சர்தார் வல்லபாய் பட்டேல்
    3. டாக்டர் . ராதாகிருஷ்ணன்
    4. தலாய் லாமா

  9. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2019 (Children Science Congress) நடைபெற்ற இடம்
    1. திஸ்பூர்
    2. ஜலந்தர்
    3. அமிர்தசரஸ்
    4. புவனேஸ்வர்

  10. குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள வல்லபபாய் படேலின் சிலை(ஒற்றுமைக்கான சிலை) அமைப்பதற்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட தொகை
    1. ரூ. 300 கோடி
    2. ரூ.950 கோடி
    3. ரூ.1500 கோடி
    4. தொகை ஏதும் வழங்கப்படவில்லை



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar