--> Skip to main content

Current Affairs Quiz 3-4 January 2019


  1. 2019-ம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் முதலிடம் பிடித்துள்ள நாடு
    1. சீனா
    2. அமெரிக்கா
    3. இந்தியா
    4. கனடா

  2. "தேசிய சுகாதார முகமை” (National Health Agency)யை பின்வரும் எந்த பெயரில் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
    1. National Health Authority
    2. National Ayushman Authority
    3. National Ayushman Mission
    4. National Health Council

  3. ரிசர்வ் வங்கி நியமித்துள்ள யு.கே. சின்ஹா குழு தொடர்புடையது
    1. வங்கிகளில் வராக்கடன்
    2. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்
    3. சிறு சேமிப்பு வட்டி வீதம்
    4. சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன்

  4. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “பிரதமரின் உஜ்வாலா திட்டம்”தொடங்கப்பட்ட ஆண்டு ?
    1. 1 மே 2014
    2. 1 ஜீலை 2015
    3. 1 ஜீலை 2014
    4. 1 மே 2016

  5. ’ராஷ்டிரிய யுவ சாஷாக்திகாரன் கார்யாக்ராம் திட்டத்தின்’ (Rastriya Yuva Sashaktikaran Karyakram Scheme) கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள திட்டங்களின் எண்ணிக்கை
    1. ஆறு
    2. எட்டு
    3. பத்து
    4. பதினொன்று

  6. “எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தி சிறப்பு மையம்” (Centre of Excellence in Oil, Gas and Energy) அமைப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பின்வரும் எந்த கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன
    1. ஐ.ஐ.டி மும்பை
    2. ஐ.ஐ.டி காரக்பூர்
    3. ஐ.ஐ.டி சென்னை
    4. ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூர்

  7. உலக பிரைய்லி தினம் (World Braille Day)
    1. டிசம்பர் 24
    2. ஜனவரி 1
    3. ஜனவரி 3
    4. ஜனவரி 4

  8. 29 டிசம்பர் 2018 அன்று ‘உஷ்மான் புயல்’ ( Storm Usman) தாக்கிய நாடு
    1. இந்தோனேசியா
    2. பிலிப்பைன்ஸ்
    3. சவுதி அரேபியா
    4. துருக்கி

  9. தேசிய சர்க்கரை நிறுவனம் (National Sugar Institute) அமைந்துள்ள இடம்
    1. ஹைதராபாத்
    2. புவனேஸ்வர்
    3. கான்பூர்
    4. புது தில்லி

  10. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority (NALSA)) செயல் தலைவராக (Executive Chairman) நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. நீதியரசர் AK சிக்கிரி
    2. நீதியரசர் சதாசிவம்
    3. நீதியரசர் ஹேமந்த் பார்கவா
    4. மேற்கண்ட எவருமில்லை




Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar