TNPSC குரூப் 4 2019 தேர்விற்கான இலவச நடப்பு நிகழ்வுகள் மாதிரித்தேர்வுகள்
(ஏப்ரல் 2019-ஆகஸ்டு 2019 மாதங்களுக்கு தலா 1 தேர்வுகள் மற்றும் 1 முழு தேர்வு)
☞ மொத்தம் 6 Online தேர்வுகள் | Tamil & English
☞ ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்
☞ தேர்வில் பயிற்சி பெறும் அனைவரின் ஒட்டுமொத்த தரவரிசை
(தற்போது நடைபெற்று வரும் குரூப் 4 2019 & குரூப் 2A/2 2019 Test Batch மாணவர்கள் பதிவு செய்யத் தேவையில்லை)