--> Skip to main content

TNPSC Current Affairs Model Test 25-26 January 2019


  1. ’சரஸ்வதி சம்மன் விருது 2017’ பெற்றுள்ளவர்
    1. சிதன்ஷீ யாஷ்சந்திரா
    2. ராம் கோயல்
    3. சந்திரகாந்த் சின்கா
    4. சுபாஷ் மஹஜன்

  2. மத்திய ரசு புதிதாக உருவாக்கியுள்ள ‘சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்’ விருது வழங்கப்படும் துறை
    1. எல்லைப் பாதுகாப்பு
    2. உள்நாட்டுப் பாதுகாப்பு
    3. தீவிரவாத ஒழிப்பு
    4. பேரிடர் கால மீட்புபணிகள்

  3. பி.எஸ்.எல்.வி சி-44 இன் மூலம் செலுத்தப்பட்டுள்ள நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக் கோளின் பெயர்
    1. கலாம் சாட்
    2. மைக்ரோசாட் - ஆர்
    3. பார்டர்சாட் -ஆர்
    4. ஆர்மிசாட்- ஆர்

  4. மத்திய அரசின் ‘ பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளை படிக்க வைப்போம்’ எனும் திட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து சென்றதில் முதலிடம் பெற்றுள்ள மாவட்டம்
    1. ஈரோடு
    2. தூத்துக்குடி
    3. திருவண்ணாமலை
    4. கன்னியாகுமரி

  5. தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் செய்யப்பட்டுள்ள 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் வரவுள்ள முதலீடுகளின் மொத்த மதிப்பு
    1. ரூ.2 லட்சத்து 735 கோடி
    2. ரூ.2 லட்சத்து 125 கோடி
    3. ரூ.3 லட்சத்து 895 கோடி
    4. ரூ.3 லட்சத்து 431 கோடி

  6. சூரிய சக்தி மூலம் கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான சோதனை மையம் (Test bed on solar thermal desalination solutions) அமைக்கப்பட்டுள்ள இடம்
    1. ஐ.ஐ.டி, சென்னை
    2. ஐ.ஐ.டி, காரக்பூர்
    3. ஐ.ஐ.டி, மும்பை
    4. ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூர்

  7. Indian Standards IS - 17081 : 2019 எனும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தர நிர்ணயம் தொடர்புடையது
    1. உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணை
    2. பயோ ஜெட் எரிபொருள்
    3. வாகனங்களுக்கான மாசுகட்டுபாடு
    4. விவசாய பொருட்களின் கலப்படத்தை கட்டுப்படுத்துவது

  8. 24 ஜனவரி 2019 அன்று புதிதாக நாட்டிற்கு அற்பணிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.கோஷா கடற்படை விமானத்தளம் அமைந்துள்ள இடம்
    1. இலட்சத்தீவு
    2. குஜராத்
    3. அந்தமான் நிக்கோபார்
    4. மும்பை

  9. 1 பிப்ரவரி 2019 முதல் ஆவின் பால் விற்பனை தொடங்கப்பட்டுள்ள வெளிநாடு
    1. சிங்கப்பூர்
    2. அமெரிக்கா
    3. ஹாங்காங்
    4. கத்தார்

  10. தேசிய பெண் குழந்தைகள் தினம்
    1. Jan-21
    2. Jan-24
    3. Jan-27
    4. Jan-22



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar