--> Skip to main content

பொது அறிவு மாதிரித் தேர்வு - 5


  1. அதிகார பிரிவினை கோட்பாட்டை உருவாகியவர்
    1. சாக்ரடிஸ்
    2. மாண்டெஸ்க்யு
    3. பிளட்டோ
    4. அரிஸ்டாட்டில்

  2. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர்.
    1. ஜவகர்லால் நேரு
    2. டாக்டர் அம்பேத்கர்
    3. இராஜேந்திர பிரசாத்
    4. சச்சிதானந்த சின்கா

  3. 14 வது நிதி ஆணையத்தின் தலைவர்
    1. O.V. ரெட்டி
    2. டாக்டர் விஜய் எல். கேல்கர்
    3. சந்தானம்
    4. Y.V. ரெட்டி

  4. 1953 ல் மாநில மறுசீராய்வு குழுவில் தவறாக இடம்பெற்றுள்ள உறுப்பினர் பெயர்.
    1. எச்.என். ஹன்ஸ்ரு
    2. பைசல் அலி
    3. எஸ்.கே. தார்
    4. கே.எம். பணிக்கர்

  5. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம்
    1. 2000
    2. 2005
    3. 2003
    4. 2010

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சணல் தொழிலகம் - குஜராத்
    2. இந்தியாவில் மான்செஸ்டர் - மும்பை
    3. டாடா இரும்பு எஃகு நிறுவனம் - ஜம்ஷெட்பூர்
    4. மின்னணுவியல் தலைநகரம் - பெங்களூர்

  7. பொருத்துக.
    (1) விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் (1923) (a) சட்டிஸ்கர் (துர்க்)
    (2) பிலாய் (1959) (b) ஒடிசா (சுந்தர்கார்க்)
    (3) ரூர்கேலா (1965) (c) மேற்கு வங்கம் (பர்தமான்)
    (4) துர்க்பாபூர் (1959) (d) கர்நாடகா (பத்ராவதி)
    1. d b c a
    2. d a c b
    3. d c a b
    4. d a b c

  8. பொருத்துக
    (1) விசாகப்ட்டினம் எஃகு ஆலை (இந்துஸ்தான்) 1992 (a) ஆந்திரா
    (2) விஜயநகர் எஃகு ஆலை (b) தமிழ்நாடு
    (3) சேலம் எஃகு ஆலை (1982) (c) ஜார்கண்ட (ஹசாரி பாக்)
    (4) பொகாரோ (1972) (d) கர்நாடகா (டோர்நகல்)
    1. d c a b
    2. d c b a
    3. a d b c
    4. a b d c

  9. கீழ்க்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை - கோயம்பேடு முதல் ஆலந்தூர்) 2015
    2. முதல் நீராவி ரயில் மும்பைக்கும் தானேக்கும் உள்ள தூரம் - 36 Km (1853)
    3. தேசிய நெடுஞ்சாலையில் அதிக நீளமானது - NH7 (வாரணாசி முதல் கன்னியாகுமரி) 2369
    4. தேசிய நெடுஞ்சாலையில் குறைவான நீளமுடையது- NH47A (5.9 Km) எர்ணாகுளம் முதல் கொச்சி

  10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    கூற்று (1) இந்தியாவின் கடற்கலையின் மொத்த நீளம் 7516 கி.மீ இதில் 13 , ரிய துறைமுகம், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ள்ளது.
    கூற்று (2) பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பட்டிலும், சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மாநில அரசால் நிர்வகிக்ப்படுகின்றன
    கூற்று (3) மேற்கு கடற்கரை அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் கண்ட்லா மும்பை, ஜவகல்லால் நேரு, மர்மகோவா, புதுமங்களூர், மற்றும் கொச்சி
    கூற்று (4) கிழக்கு கடற்கறையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் தூத்துகுடி, சென்னை, எண்ணூர், விசாகபட்டினம், பாரதீப், ஹால்தியா மற்றும் கொல்கத்தா.
    1. அனைத்தும் சரி
    2. 1,2 சரி, 3,4 தவறு
    3. 1,2,4 சரி, 3 தவறு
    4. 1,2,3 சரி, 4 தவறு



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar