--> Skip to main content

Current Affairs Quiz 25-26 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 25-26 டிசம்பர் 2018


  1. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான இயல் விருதிற்கு தேர்வாகியுள்ளவர்
    1. பா.வெங்கடேசன்
    2. சு.வெங்கடேசன்
    3. இமையம்
    4. எஸ்.ராமகிருஷ்ணன்

  2. ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு
    1. 1914
    2. 1934
    3. 1954
    4. 1974

  3. தமிழக அரசின் மூலம், இந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகம் (music museum) அமைக்கப்படவுள்ள இடம்
    1. மதுரை
    2. திருவையாறு
    3. ஸ்ரீரங்கம்
    4. கொடைக்கானல்

  4. ”Vespucci US Military Satellite” என்ற பெயரில் ஜி.பி.எஸ்-3 (Global Positioning System (GPS) III) செயற்கைக் கோளை அனுப்பியுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
    1. ISRO
    2. ESA
    3. JAXA
    4. SpaceX

  5. தேசிய நல்லாட்சி தினம் (Good Governance Day)
    1. டிசம்பர் 2 2
    2. டிசம்பர் 2 5
    3. டிசம்பர் 2 6
    4. டிசம்பர் 2 8

  6. சர்வதேச கீதா மஹோத்சவ் 2018 (International Gita Mahotsav, 2018) நடைபெற்ற இடம்
    1. குருஷேத்ரா
    2. ஆமதாபாத்
    3. புது தில்லி
    4. மைசூர்

  7. தேசிய விவசாயிகள் தினம் (National farmers’ day)
    1. டிசம்பர் 2 0
    2. டிசம்பர் 2 1
    3. டிசம்பர் 2 2
    4. டிசம்பர் 2 3

  8. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள “இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் 2018” -ல் இரண்டாம் இடம் பெற்றுள்ளவர்
    1. இந்துஜா சகோதரர்கள்
    2. அசிம்பிரேம்ஜி
    3. ஷிவ் நாடார்
    4. கவுதம் அதானி

  9. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய , நாட்டிலேயே மிக நீளமான, பொகீபில் ரயில்-சாலைக்கு (India’s longest rail cum road bridge) இந்திய அரசினால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டு
    1. 1957
    2. 1982
    3. 1997
    4. 2002

  10. இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India (CCI) ) தலைவர் -
    1. அசோக் குமார் குப்தா
    2. பத்மினி முகர்ஜி
    3. ஸ்வர்ணா பட்டேல்
    4. ரிவா கங்குலி தாஸ்




Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar