--> Skip to main content

பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 1

பாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

  1. தவறானவற்றைத் தேர்ந்தெடு
    1. இந்தியாவின் மாநிலங்கள் - 28
    2. இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் - 15200 கி.மீ
    3. இந்தியாவின் கடற்கரை நீளம் - 7516 கி.மீ
    4. இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கி.மீ

  2. கீழ்கண்டவற்றில் தவறானவை எது ?
    1. தேசிய பாடல் - வந்தேமாதரம்
    2. தேசிய மரம் - ஆலமரம்
    3. தேசிய நாள்காட்டி - சாகாப்பிரிவு
    4. தேசிய கொடி நீளம் - 2:3

  3. நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய நாடாக திகழ்கிறது.
    1. 6
    2. 7
    3. 3
    4. 2

  4. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    (i) 1946 டிசம்பர் 9 நாள் டாக்டர் சச்திதானந்த சின்கா தலைமையில் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.
    (ii) 1947 ஆகஸ்டு 29 ஆம் நாள் வரைவுக்குழுவின் தலைவராக B.R. அம்பேத்கர் நியமனம் செய்யப்பட்டார்
    (iii) அரசியல் நிர்ணய சபை 1950 சனவரி 24ம் நாள் கடைசியாக கூடியது.
    (iv) 1950 சனவரி 26ம் நாளில் நமது அரசியலமைப்பு நடைமுறைப்படுதப்பட்டது.
    1. 1,4 சரி 2,3 தவறு
    2. 1,2,4 சரி 3 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1,2 சரி 3,4 தவறு

  5. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. 2011 –ன்படி இந்தியாவின் மக்கள் தொகை - 1210.2 பில்லியன்
    2. இந்திய மாநிலங்களவையின்மொத்த உறுப்பினர்கள் -250
    3. 2011 –ன்படி இந்தியாவின் கல்வியறிவு - 74,04%
    4. 2011 –ன்படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி - 382

  6. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
    (i) இந்திய நாடு முழுவதும் வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது
    (ii) 8;º4’ முதல் 37º6’ வட அட்சக் கோட்டிற்கு இடையிலும், 68 º 7’ முதல் 97 º 25’ வரையில் கிழக்கு தீர்க்க கோடுகளுக்கு இடையேயும் இடம்பெற்றுள்ளது.
    (iii) இந்திய நாடு வடக்கு தெற்காக 3216 கி.மீ நீளம் கிழக்குக்கு மேற்காக 2933 கி.மீ நீளமும் கொண்டுள்ளது.
    1. 2,3 தவறு 1 சரி
    2. 1,2 சரி 3 தவறு
    3. 1 தவறு 2,3 சரி
    4. அனைத்தும் சரி

  7. கீழ்கண்டவற்றுள் தவறானவை
    1. குடியரசுத் தலைவர் – லோக்சபை நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2
    2. குடியரசுத்தலைவர் - ராஜ்யசபா நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 12
    3. ராஜ்யசபாவில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை- 238
    4. தற்போதைய லோக்சபை உறுப்பினர்கள் - 550

  8. தேசிய கீதம் பற்றி கீழ்க்கண்டவற்றுள் தவறானவை.
    1. கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் எந்தாண்டு முதல் முறையாக பாடப்பட்டது -1911 December 27
    2. நமது இந்திய தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது. -சமஸ்கிருதம்
    3. தேசிய கீதத்தைப் பாடும் இசைக்கும் கால நேரம் -52 வினாடிகள்
    4. அரசியல் நிர்ணய சபையால் நமது தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -January 24 1950

  9. “பூரண சுயராஜ்யம்” எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது
    1. ஜனவரி 26, 1930
    2. ஜனவரி 30, 1930
    3. ஜனவரி 26, 1929
    4. ஜனவரி 30, 1929

  10. கீழ்கண்டவற்றுள் தவறானவை
    1. ஐ.நா தினம் - அக்டோபர் 24
    2. சான்பிரான்சிஸ் கோ மாநாடு - April 25 1945
    3. பன்னாட்டு நீதிமன்றம் - நியூயார்க்
    4. ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர் - பிராங்களின் டி ரூஸ் வெல்ட்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar