--> Skip to main content

Sciences and Studies General Knowledge for TNPSC Exams - 3

The term
Study about (english)
Study About (Tamil)
Agronomics       
Study of productivity of land
உழவியல் / பயிராக்கவியல்
Agrostology       
Science or study of grasses
புல் இயல்
Alethiology         
Study of truth
உண்மையை பற்றி படித்தல்
Algedonics         
Science of pleasure and pain
மகிழ்ச்சி மற்றும் வலியை தொடர்புபடுத்தி படிக்கும் படிப்பு
Algology   
Study of algae
பாசிகள் பற்றிய படிப்பு
Anaesthesiology         
Study of anaesthetics
உணர்வகற்றலியல்
Anaglyptics        
Art of carving in bas-relief
ஈரிணை வண்ணப்படம் பற்றிய படிப்பு
Anagraphy         
Art of constructing catalogues
பட்டியல் தயாரிக்கும் கலை பற்றிய படிப்பு
Anatomy   
Study of the structure of the body
உடற்கூறியல்
Andragogy         
Science of teaching adults
வளர்ந்தோர் கல்வி பற்றிய படிப்பு
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar