--> Skip to main content

Sciences and Studies General Knowledge for TNPSC Exams - 4

The Term
Study About (English)
Study About (Tamil)
Anemology        
Study of winds
காற்றறிவியல்
Angelology        
Study of angels
தேவதூதர் பற்றிய கோட்பாடு
Angiology 
Study of blood flow and lymphatic system
இரத்தக் குழாய் இயல்
Anthropobiology
Study of human biology
மனித - மனிதக் குரங்கு உயிரியல் ஆய்வு
Anthropology     
Study of human cultures
மானுடவியல் / மனித இன இயல்
Aphnology
Science of wealth
செல்வத்தைப் பற்றிய அறிவியல்
Apiology   
Study of bees
தேனீயியல்
Arachnology      
Study of spiders
சிலந்திப் பேரின ஆய்வு
Archaeology      
Study of human material remains
தொல்பொருள் ஆய்வியல்
Archelogy 
The study of first principles
முதல் கொள்கைகளைப்பற்றிய படிப்பு

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar