நண்பர்களே, Target TNPSC 2014 வாரம் -2 ற்கான பாடத்திட்டங்களைப் படித்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த வார இறுதியில் எங்களுக்கு சில பணிகள் இருப்பதால் திங்கள் வெளியிட வேண்டிய தேர்வை இப்போதே வெளியிட்டிருக்கிறோம். இதுவரை நீங்கள் படித்து முடிக்கவில்லையெனில், சனி, ஞாயிறும் திங்கள் நாட்களில் பாடத்திட்டங்களை முழுமையாக படித்து முடித்து விட்டு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்த தேர்வில் பங்கு பெறுங்கள். இந்த தேர்வு 50 வினாக்களைக்கொண்டுள்ளது. உங்கள் பெயர் Rank List ல் இடம் பெற வேண்டுமானால் செவ்வாய் இரவு 10 மணிக்குள் தேர்வில் பங்கு பெற்றுவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
தேர்வை தனி window - ல் open செய்ய இங்கு click பண்ணவும் (recommended)