முக்கிய அறிவிப்பு : எதிர்பாராமல் கணினியில் ஏற்பட்ட தவறுதலால் மொத்த தகவல்களும் அழிந்து விட்டதால், தமிழ் வழி தேர்வில் பங்கு பெற்றவர்கள், உங்கள் பெயர் Rank List ல் வர வேண்டுமென்றால் ஒரு முறை கூட தேர்வில் பங்கு பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், மற்றவர்கள் விட்டு விடலாம். இடையூறுக்கு மிகவும் வருந்துகிறோம்.
நண்பர்களே, சென்ற வாரம் அறிவித்திருந்த பாடத்திட்டங்களை சென்ற வாரம் முழுவதும் மற்றும் வார இறுதி நாட்களில் படித்து முடித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
Target TNPSC 2014 இணையவழி பயிற்சியின் முதல் தேர்வில் தரப்பட்டுள்ள பாடத்திட்டத்திலிருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
தயவு செய்து தேர்வில் திங்கள் கிழமைக்குள் பங்குகொள்ளுங்கள் , செவ்வாய்க்கிழமை சரியான விடைகள் மற்றும் உங்கள் மதிப்பெண்கள் தரவரிசைப்பட்டியலுடன் வெளியிடப்படும்.
நாங்கள் பல சிரமங்களுக்கிடையே இந்த பயிற்சியை நடத்துகிறோம். எங்களுக்கு நன்றி கூற நினைத்தால் இந்த வருட TNPSC தேர்வுகளுக்கு மிகவும் சிரத்தையாகப் படியுங்கள். வெற்றி பெற்றுக் காட்டுங்கள் அது போதும்.
முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் TNPSCPortal ஐ அறிமுகப்படுத்துங்கள்.
தேர்வை எளிதாகத் தனி window ல் open பண்ண இங்கு click செய்யவும். (பரிந்துரைக்கப்படுகிறது)