--> Skip to main content

Answer Key - வார இறுதித் தேர்வு - 4

ம் TNPSC Portal உறுப்பினர்கள் பலர் Mobile Phone வழியாக  இணைய வழிப் பயிற்சியில் பங்கு பெறுகிறார்கள். மேலும் சில pdf ஃபைல்களை அவர்களால் பயன்படுத்த இயலவில்லை எனவும் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். எனவே இந்த வாரம் முதல் Answer Keys சாதாரணமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொது  அறிவு - வாரம் 4   

1.2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ் நாட்டில் பாலின விகிதம் ?

    1000 ஆண்குழந்தைகளுக்கு 943 பெண்குழந்தைகள் --

2.தமிழகத்தில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் (2011 கணக்கெடுப்பின் படி)

    73.4 % ---

3.'பிச்சாவரம் சுரபுன்னைக்காடுகள்' அமைந்துள்ள மாவட்டம் ?

    கடலூர் --

4.ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோயிலைக் கட்டியவர் யார் ?

    வீரமாமுனிவர் --

5.தமிழ்நாட்டின் மாநில விளையாட்டான கபடியை 'தேசிய விளையாட்டாகக்' கொண்டுள்ள நாடு எது ?

    பங்காளதேசம் ---

6.ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

    54 --

7.உலக தொழிலாளர் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் ?

    ஜெனீவா --

8. 'தமிழரசு கழகம்' - என்ற அரசியல் இயக்கத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியவர் யார் ?

    மா.பொ.சிவஞானம் --

9.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் எது ?

    பிரெஸ்ஸல்ஸ் --
  
10.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?

    W.C.பானர்ஜி --

11.ஆக்ஸாலிக் அமிலம் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை ?

    அஸ்பெர்ஜஸ் நைகர் --

12.'சிட்ரஸ் கேன்கர்' - எனும் நோய் உருவாக காரணமாகும் நுண்ணுயிரி

    பாக்டீரியா --
 
13.கீழ்க் கண்டவற்றுள் ' குழல்' வடிவம் உடைய செல் எது ?

    சுடர் செல் --

14.காற்றில் காணப்படும் ஆக்ஸிஜனின் சதவீதம் ?

    20.9 % ---

15.அமில மழை ஏற்படக் காரணமான வாயு எது ?

    நைட்ரஜன் ஆக்ஸைடு --
  
16.'பேரியம்' - என்ற தனிமத்தின் குறியீடு என்ன ?

    Ba --

17. முதன்முதலாக 'பருப்பொருட்கள் அணுக்களாலானவை' என கண்டறிந்தவர் ?

    டெமாகிரிடியஸ் --

18.கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை நிலக்கரியிலிருந்து அதிக வெப்ப ஆற்றல் கிடைக்கிறது ?

    ஆந்திரசைட் --

19.குறைபாடற்ற கண் பார்வையுடைய நபரால் ஒரு பொருளை தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த தூரம் ?

    25 செ.மீ --

20. யாருடைய குரல் நாண்களின் அதிக நீளமுடையவை ?

    ஆண்கள் --

21.சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவது

    ஜனவரி முதல் வாரம் --

22.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு ?

    1948 --

23.தேசிய ஒருமை பாட்டு தினம் கொண்டாடப்படும் நாள் ?

    நவம்பர் 19 --

24.'ஆசிரியர்கள்' - கீழ்க்கண்ட எவ்வகைப் பணிபிரிவில் உள்ளடங்குகிறார்கள் ?

    வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் --

25.'வெளிர்சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளருக்கு உதாரணம் ?

    வங்கிப்பணியாளர்கள் ---

___________________________________________________________________

பொதுத் தமிழ் - வாரம் - 4

1."மற்றொன்று" - இலக்கணக்குறிப்பு

    இடைச்சொற்றொடர் ---

2.பின்வருபவற்றுள் இரட்டைக் கிழவி எது ?

    கலகல ---
3.சரியான எழுத்து வழக்கு சொல்லைக் கண்டறிக ?

    செலவு --

4.ஒன்றே குலம் ஒருவனே தேவன் - என்ற புகழ்பெற்ற தொடருக்கு சொந்தக்காரர் ?

    திருமூலர் --

5.டம்பாச்சாரி விலாசம் - நாடக நூலின் ஆசிரியர் யார் ?

    காசி விசுவநாதர் --

6."நாடக மேடை நினைவுகள்' என்ற பெயரில் தமது நாடகத்துறை அனுபவங்களை நூலாக வெளியிட்டவர் யார் ?

    பம்மல் சம்பந்தனார் --

7.'கமலா சிரித்தாய்" - இத்தொடரில் காணப்படும் வழு எவ்வகையானது ?

    இட வழு ---

8.'ஜீவ காருண்ய ஒழுக்கம்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?

    இராமலிங்க அடிகளார் --

9.கவிஞர் முடியரசன் பிறந்த மாவட்டம் ?

    தேனி --

10.கண்ணகி புரட்சி காப்பியம் - என்ற நூலின் ஆசிரியர் யார் ?

    பாரதிதாசன் ---

11.பின்வருபவற்றில் மண்டலபுருடர் எழுதிய நூல்
    சூடாமணி நிகண்டு --

12.மரபுப்பிழையைக் கண்டறிக

    கோழிக்கூடு --

13.மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக ?

    குதிரை கனைக்கும் ...

14.மைதானம் - என்னும் சொல் எந்த மொழியைச் சார்ந்தது ?

    பாரசீகம் --

15.மாமூல் என்ற அரபு மொழிச் சொல்லுக்கும் சரியான தமிழ்ச்சொல் எது ?
    பழைய படி ---

16."நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?
    ஒளவையார் ---

17."தகைசால்" என்பதன் பொருள் என்ன ?

    பண்பில் சிறந்த ---

18.உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?

    திருவாரூர் ---

19.'நோய்க்கு மருந்து இலக்கியம்' - எனக் கூறியவர்யார்?

    மீனாட்சி சுந்தரம் பிள்ளை --

20.மதுரை -ஊரின் பெயர் கல்வெட்டுகளில் எவ்வாறு உள்ளது ?

    மதிரை --

21."நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ?

    குற்றியலிகரம் --

22.இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ?

    பாரதிதாசன் ---

23.நிகண்டுகளில் பழமையானது ?

    சேந்தன் திவாகரம் ---

23.தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ?

    முதலாம் பராந்தகன் --

24.திலகர் புராணம் -நூலை இயற்றியவர் ?

    அசலாம்பிகை அம்மையார் ---

25.கீழ்க்காணும் தகவல்களில் தவறானது எது ?

    முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய தமிழ் நாடகம் தேசபக்தி --
 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar