--> Skip to main content

அறிவியல் மாதித்தேர்வு - 9 | பத்தாம் வகுப்பு


  1. 'ஹோமோ எரக்டஸ்' - எனப்படும்  ஆதி மனிதர்கள்
    1. இலைதழைகளை உண்பவர்கள்
    2. மாமிச உணவுகளை அறியாதவர்கள்
    3. மாமிச உண்ணிகள் 
    4. மேற்கண்ட ஏதுமில்லை

  2. தடுப்பூசி - எனும்  சொற்றொடரை  உருவாக்கியவர்யார் ?
    1. அயன் வில்மட்
    2. ஜார்ஜ் நியூமேன்
    3. மெண்டலின்
    4. எட்வட் ஜென்னர்

  3. மலட்டுத்தன்மை இந்த  வைட்டமின்  குறைவால் ஏற்படுகிறது 
    1. வைட்டமின்  E
    2. வைட்டமின் A
    3. வைட்டமின் B
    4. வைட்டமின் C

  4. இரத்தம்  உறைதலுக்கு  துணைபுரியும்  வைட்டமின்
    1. வைட்டமின் A
    2. வைட்டமின் D
    3. வைட்டமின் C
    4. வைட்டமின்  K

  5. டைபாய்டுநோய் ஏற்படக் காரணமான நுண்ணுயிரி 
    1. பூஞ்சைகள்
    2. பிளாஸ்டிட்ஸ்
    3. வைரஸ்
    4. பாக்டீரியா

  6. குழந்தைகளுக்கு மீசல்ஸ்  முதல்தவணை  தடுப்பூசி போடவேண்டிய  வயது 
    1. 6-9 மாதம்
    2. 9 - 12 மாதம்  
    3. 1-2 வயது
    4. 3-4 வயது

  7. தைமஸ்  சுரப்பி காணப்படும்  இடம் 
    1. தலை
    2. கழுத்து
    3. மார்பு 
    4. வயிறு

  8. பெண்களில்  மகப்பேறு  நிகழ்ச்சியை  விரைவு படுத்த  உதவும்ஹார்மோன் 
    1. லாக்டோஜெனிக்
    2. தைரோடிராபிக்
    3. டையூரிக்
    4. ஆக்சிடோசின்

  9. மிக்ஸிடிமா என்ற நோய் எந்த ஹார்மோன்  குறைவால்ஏற்படுகிறது 
    1. வாஸோ பிரெஸ்ஸின்
    2. ஆக்சிடோசின்
    3. தைராக்ஸின் 
    4. டையூரிக்

  10. 'அனோனா ஸ்குவாமோசா'  - என்ற தாவரவியல் பெயர் கொண்ட  தாவரம் எது
    1. முந்திரி
    2. பலா
    3. எருக்கு
    4. சீத்தாப்பழம்


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar