--> Skip to main content

TNPSC Group 2 A (Non Interview Posts) தேர்வு - புதிய செய்தி

இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான செய்தியின் படி பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் கிட்டத்தட்ட 1000 Assistants Posts பணியிடங்கள் காலியாக இருக்கிறது என தெரிகிறது. இவை Group 2 தேர்வுகளில் உள்ளடங்குபவை. இந்த காலியிடங்கள் வர இருக்கிற TNPSC Group 2 A  அறிவிப்பில் இந்த பதவிகளும் சேர்த்து வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar