முதல் வார இறுதித் தேர்வில் அநேகர் பங்கு பெற்றிருந்தீர்கள், சிலர் மட்டுமே அதிக ஆர்வமாக படித்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது, பெரும்பாலோர் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். உண்மையான ஆர்வத்துடன் படித்து வருகிற அனைவருக்கும் நன்றி !. ஏதோ சூழ்நிலைக் காரணங்களால் படிக்க இயலாத மற்ற உறுப்பினர்களும் , இனிவரும் காலங்களில் நன்றாக படிக்க வாழ்த்துக்கள் !.
ஏனென்றால் இந்த இணைய வழிப் பயிற்சியின் மூலம் இந்த வருடம் குறைந்தது 100 பேராவது அரசு வேலையைப் பெற்றீர்களெனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
சுமார் 2000 பேர் பதிவு செய்துள்ளீர்கள், ஆனால் இரண்டு நாட்கள் கொடுக்கப்பட்டும் 09.09.2013 இரவு 10 மணி வரை 250 பேர் மட்டுமே தேர்வில் பங்குபெற்றிருக்கிறீர்கள் . தயவு செய்து, வரும் நாட்களில் அனைவருமே தவறாமல் தேர்வில் பங்கு பெற வேண்டுமாய் கேட்கிறோம்.
இதுவரை படிக்க ஆரம்பிக்கவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம், இன்று முதல் ஆரம்பியுங்கள்.
வருகிற வார இறுதித் தேர்வுகளில் அவற்றின் முந்தைய வார(ங்களின்) பாடபகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்வு நாட்களில் ஏதேனும் மாற்றம் வேண்டுமென்றால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள் .
நன்றி !
Week Test 1 - Answer Key General Knowledge and Pothu Tamil
To download this pdf file : Go to the following link
CLICK HERE
File >Download