"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"
இந்த வாரம் நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள்
சமூக அறிவியல் - 6 மற்றும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் முழுவதும்.
அறிவியல் - 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம் முழுவதும்.
பொதுத்தமிழ் - 7 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் முழுவதும்.
பொது அறிவு - இந்த வாரத்தில் வழங்கப்படவிருக்கிற பொது அறிவு குறிப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ( இந்த வாரம் இப்பகுதியிலிருந்து வினாக்கள் இல்லை)
மனத்திறன் பகுதி -இந்த வாரம் பாடக்குறிப்புகள் விளக்கத்துடன் வழங்கப்படும். ( இந்த வாரம் இப்பகுதியிலிருந்து வினாக்கள் இல்லை)
குறிப்பு :
கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில் இதுவரை பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்.
Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும்.
மனத்திறன் பகுதி -

உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை mail@tnpscportal.in என்ற email க்கோ கீழ்க்கண்ட comment box லோ தெரிவியுங்கள். நன்றி !