--> Skip to main content

பொது அறிவு மாதிரித் தேர்வு - 2


  1. ஐக்கிய நாடுகள் அவையில்இறுதியாக உறுப்பினர் ஆன நாடு எது?
    1. மாண்டி நீக்ரோ
    2. வாடிகன்
    3. தெற்குசூடான்
    4. ஈராக்

  2. ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சி மொழிகள் எத்தனை ?
    1. ஒன்று
    2. மூன்று
    3. ஐந்து 
    4. ஆறு 

  3. டம்பர்டன் ஓக்ஸ் கூடுகை - எந்த வருடம் நடைபெற்றது ?
    1. 1944
    2. 1943
    3. 1941
    4. 1945

  4. கீழ்கண்ட நிறுவனத்திற்கு  1969 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ?
    1. உலக நீதி மன்றம்
    2. UNESCO
    3. உலக வங்கி
    4. உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம்

  5. International Monitory Fund -ன் தலைமையிடம் அமைந்துள்ள இடம் ?
    1. டாக்கா
    2. ஜெனீவா
    3. நியூயார்க்
    4. வாசிங்க்டன்
  6. International Atomic Energy Agency -உருவானஆண்டு  எது ?
    1. 1951
    2. 1957
    3. 1959
    4. 1961

  7. தமிழக அரசின் பசுமைவீடுகள்  திட்டத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள மொத்தவீடுகள் எண்ணிக்கை எவ்வளவு ?
    1. 1 லட்சம்
    2. 2 லட்சம்
    3. 3 லட்சம் 
    4. 4 லட்சம் 

  8. முல்லைப்பெரியாறு  அணை ஒப்பந்தம் செய்யப்பட்டஆண்டு ?
    1. 1889
    2. 1887
    3. 1885
    4. 1886

  9. ஆந்திர பிரதேசம் தனி மாநிலமாக உருவானஆண்டு ?
    1. 1951
    2. 1953
    3. 1956
    4. 1957

  10. 'மிதிலாஞ்சல்' தனி மாநில கோரிக்கை
    1. ஒரிசா
    2. மகாராஷ்டிரா
    3. மேற்கு வங்கம்
    4. பீகார் 



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar