--> Skip to main content

அறிவியல் மாதிரி தேர்வு -2 | ஆறாம் வகுப்பு

நண்பர்களே, நீங்கள் TNPSC, TNUSRB தேர்வுகளுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு படிக்க துவங்கியிருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்ட பாட பகுதியிலிருந்து மாதிரி வினாக்கள் .

  1. நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?
    1. வேர்
    2. இலை
    3. தண்டு 
    4. அனைத்து பகுதிகளிலிருந்தும்

  2. கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?
    1. தென்னந் தோட்டம்
    2. கரும்புக் காடு
    3. நெல் பாத்திகள்
    4. மஞ்சள் வரப்பு

  3. பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ?
    1. பிரண்டை 
    2. ஓமவல்லி
    3. வசம்பு
    4. மஞ்சள்

  4. காகிதம் தயாரிக்க உதவும் மரம் ?
    1. பைன்
    2. கருவேலம்
    3. மாமரம்
    4. யூக்காலிப்டஸ் 

  5. கிரிக்கெட் மட்டை செய்ய சிறந்த மரம் எது ?
    1. மாமரம்
    2. தேக்கு
    3. பைன்
    4. வில்லோ 

  6. பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின்  அளவின் அடிப்படையில்  இறங்கு வரிசையில் அடுக்குக ? -   காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்  
    1. வெள்ளரி , முட்டை,பால்,காளான் 
    2. வெள்ளரி,காளான்,பால், முட்டை
    3. பால், வெள்ளரி, காளான்,முட்டை
    4. பால், முட்டை, வெள்ளரி, காளான்

  7. மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ?
    1. கொழுப்பு சத்து குறைவால்
    2. வைட்டமின் குறைவால்
    3. புரதச் சத்து குறைவால் 
    4. கார்போஹைட்ரேட் குறைவால்

  8. வைட்டமின் C குறைவால் ஏற்படும்நோய் ?
    1. ரிக்கெட்ஸ்
    2. குவாசியோகர்
    3. மராஸ்மஸ்
    4. ஸ்கர்வி

  9. உயிரியின் அடிப்படை அலகான செல்லை - கண்டு பிடித்தவர் யார் ?
    1. இராபர்ட் பிரெளன்
    2. இராபர்ட் ஜீக்
    3. இராபர்ட்ஹீக் 
    4. இராபர்ட் கிளைவ்

  10. செல்லின் 'தற்கொலை பைகள்' என அழைக்கப்படுபவை ?
    1. மைட்ரோகாண்ட்ரியா
    2. செண்ட்ரோசோம்கள்
    3. ரைபோசோம்கள்
    4. லைசோசோம்கள்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar