--> Skip to main content

இடைக்கால இந்தியா மாதிரித் தேர்வு - 2 (எட்டாம் வகுப்பு)


  1. 'உமாயூன்' எனற வார்த்தையின் பொருள் என்ன ?
    1. உலக வேந்தன்
    2. கடவுள்  தந்த பரிசு
    3. அதிஸ்டசாலி 
    4. அதிஸ்டமில்லாதவன்

  2. ஷெர்சா -வின்  அமைச்சரவையில் காணப்பட்ட  'திவானி -இ-ஆரிஸ்' என்ற  அமைச்சரின்  பணி என்ன ?
    1. போக்குவரத்து துறை பொறுப்பாளர்
    2. வெளிநாட்டு தூதர்
    3. வரவு  செலவு பொறுப்பாளர்
    4. இராணுவ  பொறுப்பாளர்

  3. குதிரைப்படையிலுள்ள  குதிரைகளுக்கு  சூடு போடும் முறையான் ' தாக்' எனும்  முறையை  அறிமுகப்படுத்தியவர்  யார் ?
    1. ஷெர்சா
    2. ஹிமாயூன்
    3. பாபர்
    4. அக்பர்

  4. 'அக்பரின்  முன்னோடி' என அழைக்கப்படுபவர்  யார் ?
    1. பாபர்
    2. சமுத்திர  குப்தர்
    3. சந்திர குப்த மொரியர்
    4. ஷெர்சா

  5. 'நவீன நாணய முறையின்   தந்தை' என  அழைக்கப்படுபவர் யார் ? 
    1. ஷாஜகான்
    2. அக்பர்
    3. பாபர்
    4. ஷெர்சா

  6. 'இராமாயணம்' மற்றும் ' மகாபாரதம்'காவியங்களை பாரசீக மொழியில்  மொழிபெயர்த்தவர் ?
    1. அபுல் பாசல்
    2. அபுல்பைசி 
    3. பாபர்
    4. தான்சேன் 

  7. ஆங்கிலேயருக்கு சூரத்  நகரில்  வணிகம்  செய்ய  அனுமதி  வழங்கிய மன்னர்யார் ? 
    1. ஷாஜஹான்
    2. ஒளரங்கசீப்
    3. ஜஹாங்கீர் 
    4. அக்பர்

  8. துசுக் -இ - ஜஹாங்கிரி -நூலை எழுதியவர் ? 
    1. அபுல் பாசல்
    2. தான்சேன்
    3. அபுல் பைசி
    4. ஜஹாங்கீர் 

  9. மக்களுக்கு நீதி  வழங்க  "நீதிச்  சங்கிலி  முறை"யை  அறிமுகப்படுத்திய  மன்னர் யார் ? 
    1. ஷாஜகான்
    2. ஒளரங்கசீப்
    3. ஜஹாங்கீர் 
    4. நூர்ஜஹான்

  10. "நூர் மஹால்"  - என்பதன் பொருள்  என்ன ?
    1. ஜஹாங்கீரின்  ஒளி
    2. இந்தியாவின் ஒளி
    3. உலகின் ஒளி
    4. அரண்மனையின் ஒளி 



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar